தமிழ் - தமிழ் அகரமுதலி
    துளைசெய்தல் ; கிழித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • துளை செய்தல். மாடத்தாங்கட் சாளரம் பொளித்த கால்போகு பெருவழி (மணி. 4, 52). 1. To bore, perforate, puncture;
  • கிழித்தல். களிறு ... ஆச்சாவைப் பிளந்து அந்நாரைப்பொளித்து (தொல். பொ. 231, உரை). 2. To tear into strips, as fibre;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. Caus. ofபொளி-. 1. To bore, perforate, puncture; துளைசெய்தல். மாடத்தாங்கட் சாளரம் பொளித்த கால்போகு பெருவழி (மணி. 4, 52). 2. To tear intostrips, as fibre; கிழித்தல். களிறு . . . ஆச்சாவைப்பிளந்து அந்நாரைப்பொளித்து (தொல். பொ. 231,உரை).