தமிழ் - தமிழ் அகரமுதலி
    உளியாற் கொத்துதல் ; பிளத்தல் ; இழத்தல் ; துளைசெய்தல் ; ஓட்டையாதல் ; பள்ளமாதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஓட்டையாதல். கண்டவிடமெங்கும் பொளிந்து (ஈடு, 4, 1, 1). 1. To be perforated, punctured;
  • உளியாற் கொத்துதல். கல் பொளிந்தன்ன (மதுரைக். 482). 1. To chisel, pick;
  • இடித்தல். கற்றரையைப் பொளிந்து பண்ணின கிடங்கினை யுடைய (மதுரைக். 730, உரை). 3. To beat so as to break; to dig;
  • துளைசெய்தல். (W.)-intr. 4. To make holes; to open, puncture, as a blister;
  • பிளத்தல். பொளிந்து திண்சிலை (விநாயகபு. 22, 43). 2. To split, as a stone;
  • பள்ளமாதல். Loc. 2. to become dented;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. prob. id. tr. 1.To chisel, pick; உளியாற் கொத்துதல். கல்பொளிந்தன்ன (மதுரைக். 482). 2. To split, as astone; பிளத்தல். பொளிந்து திண்சிலை (விநாயகபு.22, 43). 3. To beat so as to break; to dig; இடித்தல். கற்றரையைப் பொளிந்து பண்ணின கிடங்கினையுடைய (மதுரைக். 730, உரை). 4. To make holes;to open, puncture, as a blister; துளைசெய்தல்.(W.)--intr. 1. To be perforated, punctured;ஓட்டையாதல். கண்டவிடமெங்கும் பொளிந்து (ஈடு,4, 1, 1). 2. To become dented; பள்ளமாதல்.Loc.