தமிழ் - தமிழ் அகரமுதலி
    பதர் ; தடி ; ஊன்றுகோல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பதர். (W.) Empty glume or husk of grain;
  • தடி. (J.) 1. Cane, walking stick;
  • ஊன்றுகோல். (யாழ். அக.) 2. Prop;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. empty glumes or corn-ears, பதர்; 2. (பொல்) a walking staff, தடி.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பதர்.

வின்சுலோ
  • [pollu] ''s.'' Empty glumes or corn ears, பதர். (சது.) 2. [''prov. also'' பொல்.] A stick, a walking staff, தடி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. [T. pollu, K. poḷḷu.]Empty glume or husk of grain; பதர். (W.)
  • n. cf. E. pole. 1. Cane,walking stick; தடி. (J.) 2. Prop; ஊன்றுகோல்.(யாழ். அக.)