தமிழ் - தமிழ் அகரமுதலி
    குற்றம் ; தீது .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குற்றம். வீணைபொல்லாமை . . . இது (சீவக. 717). 2. Fault, defect;
  • தீது. 1, Evil, ill, vileness;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பொல்லாங்கு.

வின்சுலோ
  • ''s.'' Evil, badness, wick edness, தீமை. பொல்லாய். Thou art evil. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. 1. Evil, ill,vileness; தீது. 2. Fault, defect; குற்றம். வீணைபொல்லாமை . . . இது (சீவக. 717).