தமிழ் - தமிழ் அகரமுதலி
    தீயவன் ; அறிவிலி ; குதிரைவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அறிவிலி. பேதை நீ பெரிதும் பொல்லாய் (சீவக. 269). 2. Ignorant person;
  • தீயவன். வேடரென்னும் பொல்லார்க்கு (வெங்கைக்கோ. 101). 1. Wicked man;
  • குதிரைவகை. மயிர்வரி நீலான் பொல்லான் (திருவாலவா, 28, 69.) A species of horse;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பொல்லா-மை. 1.Wicked man; தீயவன். வேடரென்னும் பொல்லார்க்கு(வெங்கைக்கோ. 101). 2. Ignorant person; அறிவிலி.பேதைநீ பெரிதும் பொல்லாய் (சீவக. 269).
  • n. A species ofhorse; குதிரைவகை. மயிர்வரி நீலான் பொல்லான்(திருவாலவா. 28, 69.)