தமிழ் - தமிழ் அகரமுதலி
    சேற்றுநிலம் ; முதுகாடு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சகதிநிலம். (பிங்.) Land full of mire;
  • மயானம். உங்களைப் பொல்லா நிலத்திலே யிடுவதற்கு முன்னம் (திவ். திருப்பல். 4, வ்யா. பக். 50). Cremation ground;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அசும்பு, சகதி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பொல்லா+. Land full of mire; சகதிநிலம். (பிங்.)
  • n. < id. +.Cremation ground; மயானம். உங்களைப் பொல்லாநிலத்திலே யிடுவதற்கு முன்னம் (திவ். திருப்பல். 4,வ்யா. பக். 50).