தமிழ் - தமிழ் அகரமுதலி
    தீயது ; உடல் முதலியன கேடுற்ற நிலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தீயது. பெடையொடு புணர்வு விரும்பல் பொல்லா தெனவும் (பெருங். மகத.2, 168). Vice, evil;
  • உடல் முதலியன கேடுற்ற நிலை. நீ இப்படிப் பொல்லாதாயிருப்பானே னென்ன, நாம் நோயாய்க் கிடந்தோம் கண்டீரேயென்று (சங்கற்பநி. 205, உரை.) Emaciation; thinness, as of body; spoilt condition;

வின்சுலோ
  • --பொல்லாதது, ''appel. n.'' [''vul.'' பொல்லது.] That which is evil, bad, mischievous, dangerous.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. Vice,evil; தீயது. பெடையொடு புணர்வு விரும்பல் பொல்லாதெனவும் (பெருங். மகத. 2, 168).
  • n. < பொல்லா-மை.Emaciation; thinness, as of body; spoilt condition; உடல் முதலியன கேடுற்ற நிலை. நீ இப்படிப்பொல்லாதாயிருப்பானே னென்ன, நாம் நோயாய்க்கிடந்தோம் கண்டீரேயென்று (சங்கற்பநி. 205, உரை.)