தமிழ் - தமிழ் அகரமுதலி
    தீது ; குற்றம் ; கேடு ; ஈனம் ; மறதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கேடு. (W.) 4. Ruin, injury, destruction;
  • ஈனம். (யாழ். அக.) 3. Deficiency; degradation;
  • குற்றம். (பிங்.) மாணவகன் பொல்லாங் குரைக்க (பெரியபு. சண்டேசுர. 40). 2. Defect, fault;
  • தீது. பொல்லாங்கென்பவை யெல்லாந் தவிர் (கொன்றைவே.). 1, Evil, vice, vileness, wickedness;
  • மறதி. (சூடா.) 5. Forgetfulness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • பொல்லாப்பு, s. an evil, தீங்கு; 2. ruin, injury, கேடு; 3. defect, misfortune; 4. forgetfulness, மறதி. பொல்லாப்புப்பண்ண, to do evil, to hurt one's feelings.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஈனம், தீங்கு, மறதி.

வின்சுலோ
  • ''s.'' Evil, vice, vileness, wickedness, தீங்கு. 2. (சது.) Defect, misfortune, ஈனம். 3. Ruin, injury, des truction, கேடு. 4. Forgetfulness, மறதி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • பொல்லாச்சாம்பற்றரை pollā-c-cām-paṟṟarain. < பொல்லா +. A kind of soil unfit forbuilding purposes; கட்டடத்திற்குத் தகுதியில்லாத
    -- 2938 --
    தரைவகை. உவர்த்தரை ஈளைத்தரை பொல்லாச்சாம்பற்றரை (சிலப். 3, 94, உரை, பக். 114).
  • n. < பொல்லா-மை.1. Evil, vice, vileness, wickedness; தீது. பொல்லாங்கென்பவை யெல்லாந் தவிர் (கொன்றைவே.).2. Defect, fault; குற்றம். (பிங்.) மாணவகன்பொல்லாங் குரைக்க (பெரியபு. சண்டேசுர. 40).3. Deficiency; degradation; ஈனம். (யாழ். அக.)4. Ruin, injury, destruction; கேடு. (W.) 5.Forgetfulness; மறதி. (சூடா.)