தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோயிற்செலவுகளுக்கு விடப்படும் ஊர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோயிற்செலவுகட்டு விடப்படுங் கிராமம். பொலிவீடாகப் ... புத்தூர் என்கிற கிராமத்தை ஸமர்ப்பித்தான் (கோயிலொ. 125). Village given as an endowment for temple expenses;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. id. + விடு-.[T. boli.] Village given as an endowment fortemple expenses; கோயிற்செலவுகட்கு விடப்படுங்கிராமம். பொலிவீடாகப் . . . புத்தூர் என்கிறகிராமத்தை ஸமர்ப்பித்தான் (கோயிலொ. 125).