தமிழ் - தமிழ் அகரமுதலி
    வட்டி ; இலாபம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வட்டி பொலிசைக்குக் கொண்ட ஊரும் (S. I. I. ii, 82). 2. Interest, especially in kind;
  • இலாபம். பொன் பெற்ற பொலிசை பெற்றார் பிணையனார் (சீவக. 2546). 1. Gain, profit;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. profit, gain, interest on grain lent for the season, இலாபம்.

வின்சுலோ
  • [policai] ''s.'' Profit, gain; interest on grain lent for the season, இலாபம். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பொலி-. [M.polisa.] 1. Gain, profit; இலாபம். பொன் பெற்றபொலிசை பெற்றார் பிணையனார் (சீவக. 2546). 2.Interest, especially in kind; வட்டி. பொலிசைக்குக் கொண்ட ஊரும் (S. I. I. ii, 82).