தமிழ் - தமிழ் அகரமுதலி
    தூற்றா நெற்குவியல் ; தூற்றிய நெல் ; விளைவின் அளவு ; தானியமாகக் கொடுக்கும் வட்டி ; களத்தில் நெல் அளக்கும்போது முதல் மரக்காலுக்கு மங்கலமாக வழங்கும் பெயர் ; புணர்ச்சி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • புணர்ச்சி. Colloq. 7. Covering, as of animals;
  • நாவிதன் கொங்குவேளாளரில் இறந்தவரெலும்பை மூன்றா நாள் நீரிலிட்டுப் பசுமரத்திற் பால்வார்க்கும்போது வழங்கும் நற்சொல். (G. Tp. D. I, 105.) 6. Exclamation by a barber on the third day of funeral, as he pours milk at the foot of a green tree after throwing the bones of the deceased in water, a custom among the Koṅgu Vēḷāḷas;
  • தானியமாகக் கொடுக்கும் வட்டி. Loc. 4. Interest paid in kind;
  • களத்தில் நெல்லளக்கும்போது முதல் மரக்காலுக்கு மங்கலமாக வழங்கும் பெயர். Loc. 5. A term for the first marakkāl of grain measured at the thresting-floor;
  • தூற்றிய நெல். (J.) 2. Winnowed paddy;
  • தூற்றா நெற்குவியல். (பிங்.) 1. Heap of unwinnowed grain;
  • விளைவின் அளவு. அந்த வயல் என்ன பொலி காணும். Rd. 3. Out-turn;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. unwinnowed corn in the heap, தூற்று நெற்குவியல்; 2. winnowed rice, புடைத்த நெல். பொலிக் கந்து, a threshing floor.
  • II. v. i. enlarge, extend, பெருகு; 2. increase, மிகு; 3. flourish, prosper, bloom, செழி; 4. cover (as a bull or ram); 5. be high or great or celebrated, எழுச்சியாகு. பொலி கடா, a ram or he-goat kept for covering. பொலிவு, பொலிதல், v. n. abundance, prosperity, covering (as animals). பொலி வழிய, to lose lustre or splendour. பொலிவான முகம், a blooming cheerful countenance. பொலிவானவன், a corpulent, portly man.

வின்சுலோ
  • [poli] ''s. [contrac. of Sa. Pola.]'' Un winnowed corn in the heap, தூற்றாநெற்குவியல். ''(c.)'' 2. ''[pro.]'' Winnowed rice, புடைத்தநெல்.
  • [poli] கிறது, ந்தது, யும், ய, ''v. n.'' To enlarge, to extend; to appear large--as from dress; to swell, as rice in boiling; to grow full, பெருக. 2. To increase, மிக. 3. To abound, to be intense, அதிகரிக்க. 4. To flourish, to prosper, to thrive, செழிக்க. 5. To bloom, as the countenance, to shine, மலர. 6. to cover as a bull, ram, or he-goat, ஆடுமாடுபொலிய. 7. ''[prov.]'' To be, or to be regarded as, lucky or fortunate, தாரா ளமாக. 8. To be high, great, or celebrated, எழுச்சியாக. பொலிபொலியென. An auspicious phrase used to urge on bullocks in treading out grain; ''(lit.)'' to say increase.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பொலி-. 1. Heap of unwinnowed grain; தூற்றா நெற்குவியல். (பிங்.) 2.Winnowed paddy; தூற்றிய நெல். (J.) 3. Out-turn; விளைவின் அளவு. அந்த வயல் என்ன பொலிகாணும். Rd. 4. Interest paid in kind; தானிய
    -- 2939 --
    மாகக் கொடுக்கும் வட்டி. Loc. 5. A term for thefirst marakkāl of grain measured at the threshing-floor; களத்தில் நெல்லளக்கும்போது முதல் மரக் காலுக்கு மங்கலமாக வழங்கும் பெயர். Loc. 6.Exclamation by a barber on the third day of afuneral, as he pours milk at the foot of a greentree after throwing the bones of the deceased inwater, a custom among the Koṅgu Vēḷāḷas; நாவிதன் கொங்குவேளாளரில் இறந்தவரெலும்பை மூன்றாநாள் நீரிலிட்டுப் பசுமரத்திற் பால்வார்க்கும்போதுவழங்கும் நற்செயல். (G. Tp. D. I, 105.) 7. Covering, as of animals; புணர்ச்சி. Colloq.