தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொன்மயமான தாமரை ; மதுரைக் கோயிலில் உள்ள நீர்நிலை ; காண்க : பொற்பூ .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொன்மயமான கமலம். பொற்றாமரை யடியே போற்றும் பொருள்கேளாய் (திவ். திருப்பா. 29). 1. Golden lotus, as of Svarga;
  • . 3. See பொற்பூ, 2. பைம் பொற்றாமரை பாணர்ச் சூட்டி (பதிற்றுப்.48).
  • மதுரைக் கோயில் முதலிய தலங்களில் உள்ள பொய்கை. தலைச்சதி பொற்றாமரை (தேவா. 435,10). 2. Sacred tank, as in the temple at Madura;

வின்சுலோ
  • ''s.'' The golden lotus of Swerga, சொர்னதாமரை. 2. [''vul.'' பொய்த்தா மரை.] A sacred tank at the temple in Madura, ஓர்தீர்த்தம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +தாமரை. 1. Golden lotus, as of Svarga; பொன்மயமான கமலம். பொற்றாமரை யடியே போற்றும்பொருள்கேளாய் (திவ். திருப்பா. 29). 2. Sacredtank, as in the temple at Madura; மதுரைக்கோயில் முதலிய தலங்களில் உள்ள பொய்கை. தலைச்சதி பொற்றாமரை (தேவா. 435, 10). 3. See பொற்பூ,2. பைம் பொற்றாமரை பாணர்ச் சூட்டி (பதிற்றுப்.48).