தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொற்கம்பியாற் பின்னிய அரைஞாண். திருவரையில் சாத்தின பொற்பின்னலும் (திவ். பெரியாழ். 1, 7, 3, வ்யா. பக். 142). Waist-band woven of gold threads;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Waist-band woven of gold threads; பொற்கம்பியாற் பின்னிய அரைஞாண். திருவரையில் சாத்தினபொற்பின்னலும் (திவ். பெரியாழ். 1, 7, 3, வ்யா. பக்.142).