தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விக்கிரகங்களையெடுத்துச் செல்லுதற்குரிய அலங்காரப் பலகை. பொற்பலகை யேறிவந்து பூங்கோயி லெய்தினான் (சிவக். பிரபந். தஞ்சைப்பெருவுடையாருலா, 312). Ornamental plank for carrying idols;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பொன் +.Ornamental plank for carrying idols; விக்கிரகங்களையெடுத்துச் செல்லுதற்குரிய அலங்காரப் பலகை.பொற்பலகை யேறிவந்து பூங்கோயி லெய்தினான்(சிவக். பிரபந். தஞ்சைப்பெருவுடையாருலா, 312).