தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆடைக்கரை முதலியவற்றிற் சேர்க்கப்படும் பொன்னால் அமைத்த இமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆடைக்கரை முதலியவற்றிற் சேர்க்கப்படும் பொன்னாலமைந்த இழை. Gold thread, gold fringe;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பொன்னூல்.

வின்சுலோ
  • ''s.'' Gold thread.
  • ''s.'' Gold-fringe.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Gold thread, gold fringe; ஆடைக்கரை முதலியவற்றிற் சேர்க்கப்படும் பொன்னாலமைந்த இழை.