- n. < id. Expr.of being or becoming golden in colour; பொன்னிறமுடையதாதற் குறிப்பு. பன்மலர் பொற்கெனும்பரிசு (தணிகைப்பு. நகர. 37).
- n. cf. பொருக்கெனல். Onom. expr. of suddenness; விரைவுக்குறிப்பு. பொற்கென் றெழுந்து முத்தந்தந்து (கனம்கிருஷ்ணையர், கீர்த். 17).
|