தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொற்பாண்டம் ; பொன்னாலியன்ற அணிகலன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See பொற்கலம். பொன்னிற் பிறிதாகிய பொற்கலனே (கம்பரா. இரணிய. 112).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Seeபொற்கலம். பொன்னிற் பிறிதாகிய பொற்கலனே(கம்பரா. இரணிய. 112).