தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொறுப்புக்கட்டுதல் ; முட்டுக் கொடுத்தல் ; பொறுக்குமாறு செய்தல் ; ஓம்புதல் ; நடத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சுமத்துதல். 1. To cause to rest on;
  • . 2. See பொறுப்புக்கட்டு-,
  • முட்டுக்கொடுத்தல். (W.) 3. To prop; to sustain;
  • பொறுக்குமாறு செய்தல். திருவடியைப் பொறுப்பிக்கு மவள் தன்சொல்வழி வருமவனைப் பொறுப்பிக்கச் சொல்லவேண்டாவிறே (அஷ்டாதச. முமுட்சுப்.) 4. To cause to bear;
  • போஷித்தல். Loc. 5. To maintain;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சுமத்துதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 11 v. tr. Caus.of பொறு-. 1. To cause to rest on; சுமத்துதல்.2. See பொறுப்புக்கட்டு-, 1. 3. To prop; to sustain; முட்டுக்கொடுத்தல். (W.) 4. To cause tobear; பொறுக்குமாற செய்தல். திருவடியைப்பொறுப்பிக்கு மவள் தன்சொல்வழி, வருமவனைப்பொறுப்பிக்கச் சொல்லவேண்டாவிறே (அஷ்டாதச.முமுட்சுப்.) 5. To maintain; போஷித்தல். Loc.