தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொறுமை ; மன்னிப்பு ; ஓய்வு ; தாமதம் ; இளக்காரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இளக்காரம். (J.) 3. Indulgence, levity;
  • ஓய்வு. (J.) 4. Suspension of business;
  • தாமதம். (J.) 5. Slowne's, deliberation, delay;
  • பொறுமை. மிகவும் பொறுதியுள்ளவன் (W.) 1. Patience, forbearance;
  • மன்னிப்பு. (W.) 2. Pardon, forgiveness;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (பொறு) patience, பொறு மை; 2. pardon, remission, மன்னிப்பு; 3. delay, suspension of business, தாமதம்; 4. slowness, தாமதம்; 5. indulgence, lenity, தணிவு. பொறுதி கொடுக்க, to grant one pardon.

வின்சுலோ
  • [poṟuti] ''s.'' Patience, forbearance, பொறுமை. 2. Remission, pardon, forgive ness, மன்னிப்பு. ''(Beschi.)'' 3. ''[prov.]'' In dulgence, lenity, தணிவு. 4. Suspension of business, delay, ஓய்வு. 5. Slowness, deliberation. தாமதம். பொறுதிகொடுக்கவேணும். You must grant me pardon.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பொறு-. 1. Patience,forbearance; பொறுமை. மிகவும் பொறுதியுள்ளவன். (W.) 2. Pardon, forgiveness; மன்னிப்பு.(W.) 3. Indulgence, levity; இளக்காரம். (J.) 4.Suspension of business; ஓய்வு. (J.) 5. Slowness, deliberation, delay; தாமதம். (J.)