தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறிவிலி ; உறுப்புக்குறையுடையவர் ; நற்பேறற்றவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அறிவற்றாவ-ன்ள். பறிதலைப் பொறியிலிச் சமணர் (திருப்பு. 259.) 1. Ignorant, senseless person;
  • உறுப்புக் குறையுடையவ-ன்-ள். கைகான் முடங்கு பொறியிலி (பிரபுலிங்.துதிகதி, 1). 2. Deformed person;
  • அதிட்டமற்றவ-ன்-ள். (W.) 3. Unfortunate person;

வின்சுலோ
  • ''appel. n.'' An unfortunate person, அதிட்டமற்றவன். 2. A blind person; one wanting an organ of sense, குருடன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Ignorant, senseless person; அறிவற்றவ-ன்-ள்.பறிதலைப் பொறியிலிச் சமணர் (திருப்பு. 259.)2. Deformed person; உறுப்புக் குறையுடையவ-ன்-ள். கைகான் முடங்கு பொறியிலி (பிரபுலிங்.துதிகதி, 1). 3. Unfortunate person; அதிட்டமற்றவ-ன்-ள். (W.)