தமிழ் - தமிழ் அகரமுதலி
  வரி , கோடு , புள்ளி ; தழும்பு ; அடையாளம் ; எழுத்து ; இலாஞ்சனை ; விருது ; உயர்ந்த உடல் இலக்கணம் ; வண்டு ; பீலி ; தேமல் ; பதுமை ; விதி ; கன்னப்பொருத்து ; மூட்டுவாய் ; மெய் , வாய் , கண் , மூக்கு , செவி என்னும் ஐம்பொறி ; ஆண்குறி ; மனம் ; அறிவு ; அனற்றுகள் ; ஒளி ; எந்திரம் ; மதிலுறுப்பு ; மரக்கலம் ; விரகு ; நெற்றிப்பட்டம் ; திருமகள் ; செல்வம் ; பொலிவு ; முன்வினைப் பயன் ; திரட்சி ; ஊழ் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • இலாஞ்சனை. கோண்மாக்குயின்ற சேண்விளங்கு தொடுபொறி (புறநா. 58). 7. Seal, signet;
 • விருது. வெல்பொறியு நாடுங் ... கொடுத்தளித்தான் (பு. வெ. 7, 2). 8. Insignia, badge;
 • செல்வம். பொறிகொடு நாணற்ற போழ்தே (நான்மணி. 45). 29. Riches, wealth;
 • இலக்குமி. (திவா.) 28. Lakṣmi;
 • நெற்றிப்பட்டம். வேந்தன் பெயராற் பொறியும் பெற்றான். (சீவக. 1792). 27. Diadem;
 • தந்திரம். பொறியிற் பலமாயந் தரும் (கம்பரா. சூர்ப்ப. 139). 26. Stratagem, device;
 • மரக்கலம். (பிங்.) 25. Dhoney;
 • மதிலுறுப்பு. (பிங்.) 24. Figure or engine on walls, as part of a fortification;
 • எந்திரம். வேட்டுவன் பொறியறிந்து மாட்டிய (புறநா. 19). 23. Machine, mechanism, trap;
 • ஒளி. பொறிவரிப் புகர்முகம் (பெரும்பாண். 448). 22. Brightness;
 • அனற்றுகள். கூடும் வெம்பொறிக் கொடுங்கனல் (கம்பரா. வருணனை. 22). 21. Spark, scintillation;
 • அறிவு. பூரணமோதிலும் பொறியில ர் (தேவா. 1203. 6).
 • மனம். துள்ளும் பொறியின்னிலைசோதனைதான் (கம்பரா. இரணிய. 105). 19. Mind;
 • ஆண்குறி. Loc. 18. Male organ;
 • மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐவகை இந்திரியம். பொறிவாயிலைந்தவித்தான் (குறள், 6). 17. Organs of sense, of which there are five, viz., mey, vāy, mūkku, cevi;
 • மூட்டுவாய். பொறி புனைவினைப் பொலங்கோதை (பரிபா. 11, 64). 16. Joint; jointure;
 • கன்னப்பொருத்து. Colloq. 15. Temple of the head;
 • விதி. அவை பொறியின் வகைவண்ணம் (சீவக. 848). 14. Fate, destiny;
 • பதுமை. எந்திரப்பொறியினிற்ப (கம்பரா. கும்ப. 5). 13. Form, image;
 • தேமல். (திவா.) 12. Beauty-spot on the body of a person;
 • பீலி. பல்பொறி மஞ்ஞை (திருமுரு. 122). 11. Peacock's tail, as spotted;
 • வண்டு. பொறிகலந்து பொழில் (தேவா. 638, 1). 10. Bee, beetle;
 • எழுத்து. (பிங்.) 6. Letter, character, writing;
 • அடையாளம். (W.) 5. Sign, token;
 • தழும்பு. நல்லா ரிளமுலைப் பொறியும் (சீவக. 2190.) 4. Mark, impression;
 • புள்ளி. பொறிய மடமான் (கலித். 13, 3). 3. Spot, as on an elephant's forehead; dot, point, speck;
 • இரேகை. (பிங்.) 2. Line on the palm;
 • வரி. பொறி யுழுவை (கலித். 46). 1. Stripe, as of a tiger;
 • திரட்சி. முசுண்டைப் பொறிப்புற வான்பூ (நெடுநல். 13). 32. Roundness, rotundity;
 • பூர்வபுண்ணியம். பொறியறு நெஞ்சத் திறைமுறை பிழைத்தோன் (சிலப். 20. 25). 31. Good karma;
 • பொலிவு. (பிங்.) 30. Splendour;
 • உத்தம அங்கலட்சணம். பூமியை யாடற்கொத்த பொறியினன் (சீவக. 1339). 9. Auspicious mark on one's body;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
 • s. a sign, a mark, அடையாளம்; 2. an organ of sense, ஐம்பொறியி லொன்று; 3. a spark of fire, தீப்பொறி; 4. a machine, a trap; 5. the temples, கன்னப்பொறி; 6. knowledge, அறிவு; 7. letter, writing, எழுத்து; 8. beautyspots, தேமல்; 9. Lakshmi, 1. beauty; 11. a dhoney, தோணி; 12. riches, wealth, செல்வம்; 13. destiny, இலிபி; 14. anything minute, as a speck. பொறியிலே பட்டது, it hit him on the temple. பொறி பறக்கிறது, --சிதறுகிறது, sparks fly. பொறி மின்னுகிறது, it glimmers. பொறியிலார், the base, the mean, கீழ் மக்கள். பொறியிலி, an unfortunate person; 2. a blind person, one wanting an organ of sense. பொறியேற்ற, --வைக்க, to set a trap. எலிப்பொறி (எலிப்பறி) a rat-trap. ஐம்பொறி, the five senses. முப்பொறி, the three organs instrumental for divine worship:- 1. மனம், the mind; 2. வாக்கு, the mouth; & 3. காயம், the bady.
 • II. v. i. snap (as a trap or gunlock), பறி II; 2. slip, slide as the foot; 3. fail, கலை; 4. be aslant, சரி II. பொறிவு, v. n. snapping, sliding.
 • II. v. i. snap (as a trap or gunlock), பறி II; 2. slip, slide as the foot; 3. fail, கலை; 4. be aslant, சரி II. பொறிவு, v. n. snapping, sliding.
 • VI. v. t. snap (a trap or a gun) பறி VI; 2. (fig.) frustrate a matter, கலை; 3. write, எழுது. பொறிப்பு, v. n. snapping, பறிவு; 2. writing, drawing, எழுதுதல்.
 • VI. v. t. snap (a trap or a gun) பறி VI; 2. (fig.) frustrate a matter, கலை; 3. write, எழுது. பொறிப்பு, v. n. snapping, பறிவு; 2. writing, drawing, எழுதுதல்.

வின்சுலோ
 • [poṟi] ''s.'' Mark, sign, token, spot, அ டையாளம். 2. Knowledge, அறிவு. 3. Letter, character, writing, எழுத்து. 4. Spark, scin tillation, அனற்பொறி. 5. An organ of sense any one of the senses. See ஐம்பொறி. 6. Beauty-spots, தேமல். 7. Seal, signet, முத்தி ரை. 8. Lines on the fingers, விரலிறை. 9. A part of a fortification, as figures or engines on the walls. See மதிலுறுப்பு. 1. A dhoney, தோணி, 11. Beauty, பொலிவு. 12. Lukshmi, இலக்குமி. 13. Riches, wealth, செல்வம். 14. A point or colored dot, புள்ளி. (சது.) 15. Destiny, இலிபி. 16. A machine or trap- as a rat-trap, இயந்திரம். 17. Any thing minute, as a speck. பொறிவைத்துத்தட்டினாற்போலிருக்கிறது. It is as sure as what is caught in a trap.
 • [poṟi] கிறது, ந்தது, யும், ய, ''v. n. [prov.]'' To snap, to spring as a trap, or gun-lock, பறிய. 2. To slip, to slide--as the foot, கறுக்க. 3. To be sloping or aslant, சரிய. 4. To be ready to fall on one, as an accusa tion, &c., விழ. 5. To fail, கலைய.
 • [poṟi] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To snap a trap, or gun, பறிக்க. 2. ''[fig.]'' To frustrate a matter, கலைக்க. 3. (சது.) To write, to delineate, to sketch, எழுத.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • n. < பொறி-. 1. Stripe, asof a tiger; வரி. பொறி யுழுவை (கலித். 46). 2.Line on the palm; இரேகை. (பிங்.) 3. Spot,as on an elephant's forehead; dot, point,speck; புள்ளி. பொறிய மடமான் (கலித். 13, 3). 4.Mark, impression; தழும்பு. நல்லா ரிளமுலைப் பொறியும் (சீவக. 2190). 5. Sign, token; அடையாளம்.(W.) 6. Letter, character, writing; எழுத்து.(பிங்.) 7. Seal, signet; இலாஞ்சனை. கோண்மாக்குயின்ற சேண்விளங்கு தொடுபொறி (புறநா. 58). 8.Insignia, badge; விருது. வெல்பொறியு நாடுங் . . .கொடுத்தளித்தான் (பு. வெ. 7, 2). 9. Auspiciousmark on one's body; உத்தம அங்கலட்சணம்.பூமியை யாடற்கொத்த பொறியினன் (சீவக. 1339).10. Bee, beetle; வண்டு. பொறிகலந்த பொழில்(தேவா. 638, 1). 11. Peacock's tail, as spotted;பீலி. பல்பொறி மஞ்ஞை (திருமுரு. 122). 12.Beauty-spot on the body of a person; தேமல்.(திவா.) 13. Form, image; பதுமை. எந்திரப்பொறியினிற்ப (கம்பரா. கும்ப. 5). 14. Fate, destiny;விதி. அவை பொறியின் வகைவண்ணம் (சீவக.848). 15. Temple of the head; கன்னப்பொருத்து.Colloq. 16. Joint; jointure; மூட்டுவாய். பொறிபுனைவினைப் பொலங்கோதை (பரிபா. 11, 64). 17.Organs of sense, of which there are five, viz.,
  -- 2946 --
  mey, vāy, kaṇ, mūkku, cevi; மெய், வாய், கண்,மூக்கு, செவி என்ற ஐவகை இந்திரியம். பொறிவாயிலைந்தவித்தான் (குறள், 6). 18. Male organ; ஆண்குறி. Loc. 19. Mind; மனம். துள்ளும் பொறியின்னிலைசோதனைதான் (கம்பரா. இரணிய. 105). 20.Knowledge, wisdom; அறிவு. பூரணமோதிலும்பொறியிலீர் (தேவா. 1203, 6). 21. Spark, scintillation; அனற்றுகள். கூடும் வெம்பொறிக் கொடுங்கனல் (கம்பரா. வருணனை. 22). 22. Brightness;ஒளி. பொறிவரிப் புகர்முகம் (பெரும்பாண். 448).23. Machine, mechanism, trap; எந்திரம்.வேட்டுவன் பொறியறிந்து மாட்டிய (புறநா. 19).24. Figure or engine on walls, as part of a fortification; மதிலுறுப்பு. (பிங்.) 25. Dhoney; மரக்கலம். (பிங்.) 26. Stratagem, device; தந்திரம்.பொறியிற் பலமாயந் தரும் (கம்பரா. சூர்ப்ப. 139).27. Diadem; நெற்றிப்பட்டம். வேந்தன் பெயராற்பொறியும் பெற்றான் (சீவக. 1792). 28. Lakṣmī;இலக்குமி. (திவா.) 29. Riches, wealth; செல்வம்.பொறிகொடு நாணற்ற போழ்தே (நான்மணி. 45). 30.Splendour; பொழிவு. (பிங்.) 31. Good karma;பூர்வபுண்ணியம். பொறியறு நெஞ்சத் திறைமுறைபிழைத்தோன் (சிலப். 20, 25). 32. Roundness,rotundity; திரட்சி. முசுண்டைப் பொறிப்புற வான்பூ(நெடுநல். 13).