தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒப்பு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒப்பு. பொருவற்றாளென்மகள் (திவ். திருநெடுந். 19). Resemblance, comparison, equality;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • III. v. i. be like resemble; ஒ. பொருவு, v. n. resemblence, ஒப்பு.

வின்சுலோ
  • [poruvu] கிறது, பொருவினது, ம், பொ ருவ, ''v. a.'' To resemble, ஒக்க. 2. To be optional, as adopting, or not, the augment of a word; or, as the choice of a hard or soft letter, உறழ. ''(p.)''
  • ''v. noun.'' Resemblance, simi litude, ஒப்பு. (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பொருவு-. Resemblance, comparison, equality; ஒப்பு. பொருவற்றாளென்மகள் (திவ். திருநெடுந். 19).