தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஓர் உவமஉருபு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஒரு உவமைச் சொல். (தொல். பொ. 289.) A term of comparison;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • a particle of comparison, உவமையுருபு.

வின்சுலோ
  • [poruv ] . A particle of comparison signifying likeness, உவமைச்சொல். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • part. < பொருவு-. A termof comparison; ஓர் உவமைச் சொல். (தொல். பொ.289.)