தமிழ் - தமிழ் அகரமுதலி
    சொற்பொருள் ; செய்தி ; உண்மைக்கருத்து ; செய்கை ; தத்துவம் ; மெய்ம்மை ; நன்கு மதிக்கப்படுவது ; அறிவு ; கொள்கை ; அறம் ; பயன் ; வீடுபேறு ; கடவுள் ; பலபண்டம் ; பொன் ; மகன் ; தந்திரம் ; முலை ; உவமேயம் ; அருத்தாபத்தி ; அகமும் புறமுமாகிய திணைப்பொருள்கள் ; அர்த்தசாத்திரம் ; தலைமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொள்கை. பொய்யுமெய்யுமா மென்னும் பொருண்மேற்கொள்ளும் புரை நெறியார் (பெரியபு. நமிநந். 10). 11. Doctrine, belief;
  • சுணங்கு. போகமும் பொருளுமீன்ற புணர்முலைத் தடங்கள் (சீவக. 460). 21. Beauty-spot, as on woman's breasts;
  • தந்திரம். பிரிக்கமுயல்வார் புணர்த்த பொருளாமிது (கம்பரா. சடாயு. 155). 20. Stratagem, device;
  • புத்திரன். (பிங்.) தாரகனைப் பொருதுபொன்று வித்த பொருளினை முன் படைத்துகந்த புனிதன் (தேவா. 622, 9). 19. Son;
  • பொன். (சூடா.) 18. Gold;
  • பலபண்டம். (சூடா.) 17. Stores, provisions, utensils;
  • திரவியம். பெரும்பொருள்வைத்தீர் வழங்குமின் (நாலடி, 6). 16. Property, wealth, riches, treasure;
  • கடவுள். பொருளு மான்மாவுங் காட்டி (குமர. பிர. கந்தர்கலி. 27). 15. God;
  • மோட்சம். புகலூர் புகழப் பொருளாகுமே (தேவா. 640, 8). 14. Final bliss;
  • பயன். மெய்ப்பொருள் காண்ப தறிவு (குறள், 423). 13. Fruit, result;
  • அறம். துறத்தல் பொருளாமோ (சீவக. 2960.) 12. Virtue;
  • அர்த்தசாஸ்திரம். ஞாலத்தறம் பொருள் கண்டார் கணில் (குறள், 141). 26. Science of political economy;
  • அகழும் புறமுமாகிய திணைப்பொருள். 25. Affairs of life, as topics of poetry, in two classes, viz., akam, puṟam;
  • அருத்தாபத்தி. அபாவம் பொருளொப்பு (சி. சி. அளவை, 1, மறைஞா.). 24. (Log.) Deduction or conclusion from premises given, inference from circumstances;
  • தலைமை. (யாழ். அக.) 27. Headship, leadership;
  • See உறுதி, 4. அறம் பொருளின்பம் வீடென்னும் நான்கு பொருளினும் (திருக்கோ. 1, உரை.) 23. Objectives of human existence.
  • உவமேயம். பொருளே யுவமஞ் செய்தனர் மொழியினும் (தொல். பொ. 284). 22. the thing compared in a simile;
  • அறிவு. (உரி. நி.) 10. Knowledge;
  • கல்வி. 9. Learning;
  • நன்குமதிக்கப்படுவது. பொருளே மன்ற பொருளே (குறுந். 174). 8. That which is important or of moment;
  • மெய்ம்மை. பொருள்சேர் புகழ் புரிந்தார் (குறள், 5). 7. immutability, reality, verity;
  • தத்துவம். நவையறு நன்பொரு ளுரை மினோ (மணி. பதி. 87). 6. Essential principle;
  • காரியம். ஒருபொருள் சொல்லுவ துடையேன் (கலித். 8). 5. Object, affair;
  • உண்மைக் கருத்து. வேதங்கண்ணிய பொருளெலாம் (கம்பரா. இரணிய. 1). 4. Essence, as of a treatise; true object or significance;
  • வஸ்து. விளங்கிய பொருள்கடம்மைப் பொய்வகை யின்றித் தேறல் (சீவக. 1436). 1. Thing, matter, entity;
  • பொற்பொருள். (சூடா.) 2. Meaning, as of a word; sense, signification;
  • விஷயம். எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் (குறள், 423). 3. Subject; subject-matter;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. meaning, sense, signification, அர்த்தம்; 2. property, wealth, திரவியம்; 3. matter, substance, being, வஸ்து; 4. utensils, various things, household furniture, பலபண்டம்; 5. truth, reality, the thing itself (as opposed to நிழல், the shadow or sign of a thing); 6. gold, பொன்; 7. a child, பிள்ளை; 8. fruit of action, வினைப்பயன்; 9. special quality, disposition, குணம்; 1. (in ethics) the four divisions of subjects, நாற்பயன் (அறம், பொருள், இன்பம் & வீடு); 11. (in logic) deduction or inference from premises given, அருத்தபத்தி. இருபொருள், knowledge and wealth. முப்பொருள், the Trimurthi:- Brahma, Vishnu and Rudhra; 2. god, the soul and illusion, திரி பதார்த்தம். நாற்பொருள், as பொருள் 1. புதைபொருள், மறை-, a hidden, occult or secret meaning. பொருட் சம்பந்தம், connection in regard to ideas and subjects. பொருட்சுவை, sweetness of the matter in a work (literary). பொருட்செலவு, expenditure. பொருட்செல்வி, Lakshmi. பொருட்டிரிபு, (in gram.) compound terms bearing different meanings. பொருட்பட, to be comprehended (as the meaning of a sentence) to make sense (as language). பொருட் பால், the second part of நாற் பொருள். பொருட் பெண்டிர், prostitutes. பொருட் பெற்றி, peculiar quality or nature of a thing. பொருணயம், importance of the meaning in a work. (பொருள்+நயம்) பொருண்மை, meaning, purport of a treatise. பொருளகராதி, a dictionary of synonymous words. பொருளதிகாரம், that part of ethics which treats on the four themes or subjects embracing all kinds of knowledge and practice. பொருளாசை, avarice, desire of riches. பொருளிலக்கணம், the part of grammar (3rd part) treating of the properties of things; this embraces 1. அகப் பொருள், rules for amatory verses and 2. புறப்பொருள், rules for warchants. பொருளுதவி, pecuniary aid. பொருள்கோள், modes of constructing verses of which eight are given; 1. ஆற்று நீர்ப்பொருள் கோள், natural construction; 2. மொழி மாற்றுப்பொருள் கோள், construction in which the subject and the verb are interchanged with another subject and verb; 3. நிரனிறைப் பொருள்கோள், a metaphorical parallelism, the things illutstrated being arranged parallel with those to which they are compared; 4. விற்பூட்டுப் பொருள்கோள், when the nominative is in the beginning and its verb at the end or the contrary; 5. தாப்பிசைப் பொருள்கோள், when a noun or verb belongs alike to the preceding and following parts of a verse or sentence; 6. அளைமறிபாப்புப் பொருள் கோள், when the sense begins at the end and goes backward to the beginning; 7. கொண்டுகூட்டுப் பொருள்கோள், a construction which requires the words to be selected here and there; and 8. அடிமறிமாற் றுப் பொருள்கோள், a verse in which the lines of the stanza are interchangeable. பொருள் பண்ண, to make sense, to regard. கைப்பொருள், property in one's possession.

மெக்ஆல்பின் அகராதி - David W. McAlpin Dictionary
  • 1. arttam அர்த்தம், 2. caamaan சாமான் 1. meaning; substance, matter 2. object, thing; (pl.) good, product

வின்சுலோ
  • [poruḷ] ''s.'' Meaning of a word, the sense, signification, சொற்பொருள். 2. Pro perty, wealth, riches, money, திரவியம். 3. Thing, substance, matter, corporeal or incorporeal existence; entity, வஸ்து. 4. Stores, provisions, utensils, பலபண்டம். ''(c.)'' 5. Truth, reality, verity, வாய்மை. 6. A thing of moment or importance, superiori ty, தலைமை. 7. Gold, பொன். 8. A child, பிள்ளை. 9. Fruit of action, வினைப்பயன். 1. ''[in ethics.]'' The four divisions of subjects. See நாற்பயன், நாற்பொருள். 11. ''[in log.]'' Inference, from circumstances. See அருத்தாபத்தி. 12. Special quality, disposition, குணம். பொருளுங்கொடுத்துப்பழியுந்தேட. To go to expense and get ill-will by it. பொருடனைப்போற்றிவாழ். Use your wealth properly. ''(Avv.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. பொரு-. [K.poruḷu, M. poruḷ, Tu. porlu.] 1. Thing,matter, entity; வஸ்து. விளங்கிய பொருள்கடம்மைப் பொய்வகை யின்றித் தேறல் (சீவக. 1436).2. Meaning, as of a word; sense, signification;சொற்பொருள். (சூடா.) 3. Subject; subject-matter; விஷயம். எப்பொருள் யார்யார் வாய்க்கேட்பினும் (குறள், 423). 4. Essence, as of atreatise; true object or significance; உண்மைக்கருத்து. வேதங்கண்ணிய பொருளெலாம் (கம்பரா. இரணிய. 1). 5. Object, affair; காரியம். ஒருபொருள்சொல்லுவ துடையேன் (கலித். 8). 6. Essentialprinciple; தத்துவம். நவையறு நன்பொரு ளுரைமினோ (மணி. பதி. 87). 7. Immutability, reality,verity; மெய்ம்மை. பொருள்சேர் புகழ் புரிந்தார்(குறள், 5). 8. That which is important orof moment; நன்குமதிக்கப்படுவது. பொருளேமன்ற பொருளே (குறுந். 174). 9. Learning;கல்வி. 10. Knowledge; அறிவு. (உரி. நி.)11. Doctrine, belief; கொள்கை. பொய்யுமெய்யுமா மென்னும் பொருண்மேற்கொள்ளும் புரைநெறியார் (பெரியபு. நமிநந். 10). 12. Virtue;அறம். துறத்தல் பொருளாமோ (சீவக. 2960). 13.Fruit, result; பயன். மெய்ப்பொருள் காண்ப தறிவு(குறள், 423). 14. Final bliss; மோட்சம். புகலூர்புகழப் பொருளாகுமே (தேவா. 640, 8). 15. God;கடவுள். பொருளு மான்மாவுங் காட்டி (குமர. பிர. கந்தர்கலி. 27). 16. Property, wealth, riches, treasure; திரவியம். பெரும்பொருள்வைத்தீர் வழங்குமின்(நாலடி, 6). 17. Stores, provisions, utensils;பலபண்டம். (சூடா.) 18. Gold; பொன். (சூடா.)
    -- 2936 --
    19. Son; புத்திரன். (பிங்.) தாரகனைப் பொருதுபொன்று வித்த பொருளினை முன் படைத்துகந்தபுனிதன் (தேவா. 622, 9). 20. Stratagem, device;தந்திரம். பிரிக்கமுயல்வார் புணர்த்த பொருளாமிது(கம்பரா. சடாயு. 155). 21. Beauty-spot, as onwoman's breasts; சுணங்கு. போகமும் பொருளுமீன்ற புணர்முலைத் தடங்கள் (சீவக. 460). 22. Thething compared in a simile; உவமேயம். பொருளேயுவமஞ் செய்தனர் மொழியினும் (தொல். பொ. 284).23. Objectives of human existence. See உறுதி, 4.அறம் பொருளின்பம் வீடென்னும் நான்கு பொருளினும் (திருக்கோ. 1, உரை). 24. (Log.) Deduction or conclusion from premises given, inference from circumstances; அருத்தாபத்தி. அபாவம் பொருளொப்பு (சி. சி. அளவை, 1, மறைஞா.).25. Affairs of life, as topics of poetry, in twoclasses, viz.akam, puṟam; அகமும் புறமுமாகியதிணைப்பொருள். 26. Science of political economy; அர்த்தசாஸ்திரம். ஞாலத்தறம் பொருள்கண்டார் கணில் (குறள், 141). 27. Headship,leadership; தலைமை. (யாழ். அக.)