தமிழ் - தமிழ் அகரமுதலி
    மெய்யுரை ; காரிய வார்த்தை ; புகழுரை ; மந்திரம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மந்திரம். பொருளுரை பெற்று வந்தான் (சீவக. 123). 4. Mantra;
  • புகழுரை. பொருளுரை யிழந்து ... நாணுத் துறந்தேன் (மணி. 2, 40). 3. Reputation;
  • காரிய வார்த்தை. ஓர் பொருளுரை கேளிதென்றான் (சீவக. 1123). 2. Useful word or speech;
  • மெய்யுரை. பொய்யுரையே யன்று பொருளுரையே (சிலப். 9, 18). 1.Truthful or unfailing word;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1.Truthful or unfailing word; மெய்யுரை. பொய்யுரையே யன்று பொருளுரையே (சிலப். 9, 18). 2.Useful word or speech; காரிய வார்த்தை. ஓர்பொருளுரை கேளிதென்றான் (சீவக. 1123). 3.Reputation; புகழுரை. பொருளுரை யிழந்து . . .காணுத் துறந்தேன் (மணி. 2, 40). 4. Mantra; மந்திரம். பொருளுரை பெற்று வந்தான் (சீவக. 1723).