தமிழ் - தமிழ் அகரமுதலி
    அகம் , புறம் என்பவற்றை விளக்கும் இலக்கணநூல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அகம் புறம் முதலியவற்றைக் கூறும் இலக்கண நூல். (W.) Grammar dealing with akam, puṟam, etc.;

வின்சுலோ
  • ''s.'' Properties of things. This in grammar embraces: 1. அகப்பொருள், rules for amatory verses, see அகப்பாட்டுறுப்பு; 2. புறப்பொருள், rules for war-chants; which see.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. Grammar dealing with akam, puṟam,etc.; அகம் புறம் முதலியவற்றைக் கூறும் இலக்கணநூல். (W.)