தமிழ் - தமிழ் அகரமுதலி
    கருவூல அறை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொக்கிஷசாலை. பெரும் பொருளறையுட்பட்ட ஆணிப்பொன் (திருவாலவா. 55,24). Treasury;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Treasury; பொக்கிஷசாலை. பெரும் பொருளறையுட்பட்டஆணிப்பொன் (திருவாலவா. 55, 24).