தமிழ் - தமிழ் அகரமுதலி
    துன்புறுதல் ; விம்மியழுதல் ; உப்புதல் ; பூரித்தல் ; பொறாமைப்படுதல் ; ஈரித்துப் பருத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொறாமைப்படுதல். Colloq. 6. To be jealous, envious;
  • ஈரித்துப் பருத்தல். (W.) 5. To swell, as from dampness; to become soaked, as tile, new pot or sponge;
  • பூரித்தல். பேருவகை மீகக் பொண்டு பொருமினான் (உபதேசகா. விபூதி. 100). 4. To be puffed up, as from elation;
  • உப்புதல். 3. To be bloated, as the body from wind or disease;
  • விம்மியழுதல். போர்வலான் றடுப்பவும் பொருமி விம்மினான் (கம்பரா. தைலமாட்டு, 41). 2. To choke with crying, sob;
  • துன்புறுதல். பூசலுண்டாமெனப் பொருமா (கம்பரா. காட்சி. 18). 1. To be distressed;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. [K.poṇmu.] 1. To be distressed; துன்புறுதல்.பூசலுண்டாமெனப் பொருமா (கம்பரா. காட்சி. 18).2. To choke with crying, sob; விம்மியழுதல்.போர்வலான் றடுப்பவும் பொருமி விம்மினான் (கம்பரா.தைலமாட்டு, 41). 3. To be bloated, as the bodyfrom wind or disease; உப்புதல். 4. To be puffed up, as from elation; பூரித்தல். பேருவகை மீக்கொண்டு பொருமினான் (உபதேசகா. விபூதி. 100).5. To swell, as from dampness; to becomesoaked, as tile, new pot or sponge; ஈரித்துப்பருத்தல். (W.) 6. To be jealous, envious;பொறாமைப்படுதல். Colloq.