தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரங்கின் இரண்டு வலத்தூணிடத்தும் பொருந்திய உருவுதிரை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அரங்கின் இரண்டு வலத்தூணிடத்தும் பொருந்திய உருவு திரை. (சிலப். 3, 109.) Curtain between the two pillars to the right of the stage;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பொரு- + முகம் + எழினி. Curtain betweenthe two pillars to the right of the stage; அரங்கின் இரண்டு வலத்தூணிடத்தும் பொருந்திய உருவுதிரை. (சிலப். 3, 109.)