தமிழ் - தமிழ் அகரமுதலி
    அச்சம் ; துன்பம் ; அழாது விம்முதல் ; பூரிப்பு ; பொறாமை ; வயிறூதும் நோய்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • அச்சம். பொச்சையர் கடனணி பொருமல் கொள்வதே (கந்தபு. தருமகோ.19). 1. Fear;
  • அழாது விம்முகை. உயிர் போக்கிப் போக்கி யுழக்கும் பொருமலான் (கம்பரா. மீட்சி. 208). 3. Sobbing;
  • வயிறு வாயுவால் உப்பும் நோய்வகை. (பதார்த்த. 1358.) 4. Flatulence, wind in the stomach;
  • மிக்க ஆதுரம். பொருமலை நானெங்கே யடக்குவேன் (தெய்வச். விறலிவிடு. 239). Impatience;
  • துன்பம். போயதெம் பொரும லென்னா (கம்பரா. திருவவ. 25). 2. Trouble;
  • பூரிப்பு. புந்தி யோங்கு முவகைப் பொருமலோ (கம்பரா. மீட்சி. 22). 5. Plumpness;
  • பொறாமை. அவன்பேரில் அவனுக்குப் பொருமல் அதிகம். 6. Jealousy;

வின்சுலோ
  • ''v. noun.'' Flatulency, wind in the stomach, வயிற்றுப்பொருமல். 2. Weeping, அழுதல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பொருமு-. 1.Fear; அச்சம். பொச்சையர் கடனனி பொருமல்கொள்வதே (கந்தபு. தருமகோ. 19). 2. Trouble;துன்பம். போயதெம் பொரும லென்னா (கம்பரா. திருவவ. 25). 3. Sobbing; அழாது விம்முகை. உயிர்போக்கிப் போக்கி யுழக்கும் பொருமலான் (கம்பரா.மீட்சி. 208). 4. Flatulence, wind in the stomach;வயிறு வாயுவால் உப்பும் நோய்வகை. (பதார்த்த.1358.) 5. Plumpness; பூரிப்பு. புந்தி யோங்குமுவகைப் பொருமலோ (கம்பரா. மீட்சி. 22). 6.Jealousy; பொறாமை. அவன்பேரில் அவனுக்குப்பொருமல் அதிகம்.
  • n. < பொருமு-. Impatience; மிக்க ஆதுரம். பொருமலை நானெங்கேயடக்குவேன் (தெய்வச். விறலிவிடு. 239).