தமிழ் - தமிழ் அகரமுதலி
    மனம் இசைவாதல் ; தகுதியாதல் ; அமைதல் ; உடன்படுதல் ; நெருங்குதல் ; நிகழ்தல் ; பலித்தல் ; இயலுதல் ; கலத்தல் ; அடைதல் ; அளவளாவுதல் ; புணர்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மனம் இசைவாதல். கொணர்குவாயெனப் பொருந்தினன் (கம்பரா. மருத்து. 85). 1. To agree, consent;
  • தகுதியாதல். 2. To be suitable, proper agreeable, appropriate;
  • அமைதல். அறநெறி பொருந்த (கம்பரா. விபீடண. 43). 3. To abide;
  • உடன்படுதல். 4. To make a contract, an agreement;
  • நெருங்குதல். பொருதவந் துற்ற போரில் (கம்பரா. கும்பகருண. 13). 5. To come into close contact;
  • சம்பவித்தல். புண்ணியம் பொருந்திற்று (கம்பரா. கும்பகருண. 131). 6. To occur, happen;
  • பலித்தல். (W.) 7. To succeed; to come to a prosperous issue;
  • புணர்தல். மணிமேகலை . . . பொருந்தினளென்னும் பான்மைக் கட்டுரை (மணி. 23, 46). 4. To cohabit with;
  • இயலுதல். பூதமைந்தினும் பொருந்திய வுருவினாற் புரளான் (கம்பரா. இரணிய. 18).-tr. 8. To be constituted, made;
  • அடைதல். வந்தடி பொருந்தி முந்தை நிற்பின் (புறநா. 10). 2. To reach, approach;
  • அளவாளாவுதல். (பிங்.) 3. to associate cordially;
  • கலத்தல். பண் பொருந்த விசைபாடும் (தேவா. 268, 5). 1. to combine with;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. intr. [K.porudu.] 1. To agree, consent; மனம் இசைவாதல். கொணர்குவாயெனப் பொருந்தினன் (கம்பரா.மருத்து. 85). 2. To be suitable, proper, agreeable, appropriate; தகுதியாதல். 3. To abide;அமைதல். அறநெறி பொருந்த (கம்பரா. விபீடண.43). 4. To make a contract, an agreement;உடன்படுதல். 5. To come into close contact;நெருங்குதல். பொருந்தவந் துற்ற போரில் (கம்பரா.கும்பகருண. 13). 6. To occur, happen; சம்பவித்தல். புண்ணியம் பொருந்திற்று (கம்பரா. கும்பகருண. 131). 7. To succeed; to come to aprosperous issue; பலித்தல். (W.) 8. To beconstituted, made; இயலுதல். பூதமைந்தினும்பொருந்திய வுருவினாற் புரளான் (கம்பரா. இரணிய.18).--tr. 1. To combine with; கலத்தல். பண்பொருந்த விசைபாடும் (தேவா. 268, 5). 2. Toreach, approach; அடைதல். வந்தடி பொருந்திமுந்தை நிற்பின் (புறநா. 10). 3. To associatecordially; அளவளாவுதல். (பிங்.) 4. To cohabitwith; புணர்தல். மணிமேகலை . . . பொருந்தினளென்னும் பான்மைக் கட்டுரை (மணி. 23, 46).