தமிழ் - தமிழ் அகரமுதலி
    பகைவர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பகைவர்.பொருந்தார் கைவேல் நுதிபோல் பரல்பாய (திவ். பெருமாள். 9, 5). Enemies;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பகைவர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Enemies; பகைவர். பொருந்தார் கைவேல் நுதிபோல்பரல்பாய (திவ். பெருமாள். 9, 5).