தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெய்வோர் ; கூடை முதலியன முடைவோர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நெய்வோர். (W.) 1. Weavers, as joining threads;
  • கூடை முதலியன முடைவோர். (சூடா.) 2. Makers of mats and baskets;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வேதகாரர்.

வின்சுலோ
  • [poruntr ] --பொருந்தலர். See பொ ருந்து.
  • ''appel. n.'' Weavers, as joining threads, நெய்வோர். 2. (சது.) Mat and basket makers, மேதரவர்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. id. 1.Weavers, as joining threads; நெய்வோர். (W).2. Makers of mats and baskets; கூடை முதலியனமுடைவோர். (சூடா.)