தமிழ் - தமிழ் அகரமுதலி
    தாமிரபரணியாறு ; ஆன்பொருநை ஆறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தாமிரபர்ணி. கமரி பொன்னி வகை பெருநை நன்னதிகள் (குமர. பிர. மீனா. பிள். 11). 1. The river Tāmiraparṇi;
  • See ஆன்பொருநை. (திவா.) 2. A river in the Cēra country.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • பொருநை யாறு, பொருந்தம், s. the river Tamiraparani in the south of India, தாமிரபருணி. பொருநைத் துறைவன், any prince of the Sera dynasty of lord of the Poruna river.

வின்சுலோ
  • [porunai ] --பொருநையாறு, ''s.'' [''also'' பொருனை.] A river in the south of the peninsula, தாமிரபருணி.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • பொருநைத்துறைவன் porunai-t-tuṟai-vaṉn. < பொருநை +. 1. Cēra king, as lordof the Āṉ porunai river; சேரன். (பிங்.) 2.Pandya king, as lord of the Tāmiraparṇi river;பாண்டியன். பொருநைத் துறைவன் பொற்பாவாய்புது நீராடி யருளுகவே (குமர. பிர. மீனா. பிள். 88).
  • n. perh. பொருந்-. 1.The river Tāmiraparṇi; தாமிரபர்ணி. குமரிபொன்னி வகை பொருநை நன்னதிகள் (குமர. பிர.மீனா. பிள். 11). 2. A river in the Cēra country.See ஆன்பொருநை. (திவா.)