தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொருத்துகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நேர்த்திக்கடன். (W.) Vow, solemn promise;
  • . See பொருத்தம், 1. (யாழ். அக.)

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • பொருத்தினை, s. (corrup. of பிரார்த்தனை or from பொருத்து) a vow, a solemn promise, நேர்த்திக்கடன்.

வின்சுலோ
  • [poruttṉai ] --பொருத்தினை, ''s.'' [''corrupt. of.'' பிரார்த்தனை, ''or from'' பொருத்து.] A vow, a solemn promise, நேர்த்திக்கடன். ''(c.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < prārthanā.Vow, solemn promise; நேர்த்திக்கடன். (W.)
  • n. See பொருத்தம், 1. (யாழ். அக.)