தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒன்றுதல் ; போர்செய்தல் ; இணைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • போர்செய்தல். (சங்.அக.)-tr. 2. To fight, contend;
  • இணைத்தல். (சங். அக.) 3. To join together, unite;
  • ஒன்றுதல். (யாழ். அக.) 1. To be joined, combined, united with;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. < பொரு-. intr.1. To be joined, combined, united with;ஒன்றுதல். (யாழ். அக.) 2. To fight, contend;போர்செய்தல். (யாழ். அக.)--tr. To join together,unite; இணைத்தல். (சங். அக.)