தமிழ் - தமிழ் அகரமுதலி
    உபதேசமந்திரம் ; மெய்ச்சொல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மெய்வார்த்தை. பொய்க்கரி போகன்மின் பொருண்மொழி நீங்கன்மின் (சிலப். 30, 192). 1. Truthful utterance;
  • உபதேச மந்திரம். (சிலப். 10, 100, அரும்.) 2. Mantra, incantation;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.1. Truthful utterance; மெய்வார்த்தை. பொய்க்கரி போகன்மின் பொருண்மொழி நீங்கன்மின் (சிலப்.30, 192). 2. Mantra, incantation; உபதேச மந்திரம். (சிலப். 10, 100, அரும்.)