தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொருளின் தன்மை ; கருத்துப் பொருள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 2. See பொருணிலை, 1. (தொல். சொல். 236, சேனா.)
  • கருத்துப்பொருள். போத யோகின் பொருண்மையைக் காட்டுழி (கந்தபு. மேருப். 66). 1. Meaning, purport or subject-matter of a work;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பொருட்டன்மை.

வின்சுலோ
  • ''s.'' Meaning, purport, or matter of a treatise, as பொருள். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. 1.Meaning, purport or subject-matter of a work;கருத்துப்பொருள். போத யோகின் பொருண்மையைக்காட்டுழி (கந்தபு. மேருப். 66). 2. See பொருணிலை,1. (தொல். சொல். 236, சேனா.)