தமிழ் - தமிழ் அகரமுதலி
    கருத்துமுடிவு ; முடிந்த கருத்து ; பயனிலை ; பொருள் முற்றிய வாக்கியம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • விஷயமுடிவு. 1. Termination of a topic;
  • முடிந்த கருத்து. 2. Substance of a discourse;
  • பயனிலை. (W.) 3. (Gram.) Predicate, as completing the sense;
  • பொருள்முற்றிய வாக்கியம். (W.) 4. Complete sentence;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கருத்துமுடிவு.

வின்சுலோ
  • ''s.'' A complete sen tence, வாக்கியம். 2. Substance of a dis course or a sentence, பொருட்சுருக்கம். 3. Termination of a sentence, or a subject, விஷயமுடிவு. 4. The word which makes sense with the preceding word, or words; being often the concluding one, பயனிலை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. 1. Termination of a topic; விஷயமுடிவு. 2. Substance of a discourse; முடிந்தகருத்து. 3. (Gram.) Predicate, as completingthe sense; பயனிலை. (W.) 4. Complete sentence; பொருள்முற்றிய வாக்கியம். (W.)