தமிழ் - தமிழ் அகரமுதலி
    பயனிலை ; பொருளின் தன்மை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . 2. (Gram.) See பொருண்முடிவு, 3. (யாழ். அக.)
  • பொருளின்றம்மை. எதிர்மறுத்து மொழியினும் பொருணிலை திரியா (தொல். சொல். 107). 1. Quality, nature;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பயனிலை.

வின்சுலோ
  • ''s.'' As பொருண்முடிவு, 4.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பொருள் +நிலை. 1. Quality, nature; பொருளின்றன்மை.எதிர்மறுத்து மொழியினும் பொருணிலை திரியா (தொல்.சொல். 107). 2. (Gram.) See பொருண்முடிவு,3. (யாழ். அக.)