தமிழ் - தமிழ் அகரமுதலி
    அறம் , பொருள் , இன்பம் , வீடு என்னும் நால்வகைப்பட்ட உறுதிப்பொருள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . See புருஷார்த்தம். உகநான்கும் பொருணான்கும் . . . படைத்துடைய முதல்வனை (கலிங். 5, புதுப்.).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +நான்கு. See புருஷார்த்தம். உகநான்கும் பொருணான்கும் . . . படைத்துடைய முதல்வனை (கலிங். 5,புதுப்.).