தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தத்துவம். (குறள். 34, அதி. அவதா.) Essential or underlying truth, reality;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பொருளின்குணம்.

வின்சுலோ
  • ''s.'' Peculiar quality or nature of a thing, பொருளின்குணம். ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பொருள்+. Essential or underlying truth, reality; தத்துவம். (குறள், 34, அதி. அவதா.)