தமிழ் - தமிழ் அகரமுதலி
    காண்க : பொதுமகள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேசியர். பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் (குறள், 913). Harlots;

வின்சுலோ
  • ''s. [pl.]'' Prostitutes, as seeking gain, வேசிகள். (சது.)

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Harlots; வேசியர். பொருட்பெண்டிர் பொய்ம்மைமுயக்கம் (குறள், 913).