தமிழ் - தமிழ் அகரமுதலி
    காரணம் ; மதிப்பிற்குரியது ; நிமித்தமாக .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • நிமித்தமாக. வேளாண்மை செய்தற் பொருட்டு (குறள். 81). 3. To, for the sake of, in order to, to the end that, on account of, with, by, through;
  • மதிப்புக்குரியது. அது ஒரு பொருட்டில்லை.-adv 2. Matter of importance, thing of weight;
  • காரணம். (பிங்.) 1. Cause;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. & particle (பொருள்) cause, காரணம்; 2. a thing of importance; 3. on account of, for the sake of, நிமித்தம்; 4. in order to, படிக்கு. அவன் பொருட்டு, for his sake. அது ஒரு பொருட்டன்று, it is a matter of no consequence. ஒரு பொருட்டாய்ப் பார்க்க (எண்ண), to esteem a thing worth caring for. அவனை ரட்சிக்கும் பொருட்டாக, in order to save him.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
காரணம்.

வின்சுலோ
  • [poruṭṭu] ''s.'' Cause, காரணம். 2. [''as a particle, it denotes.''] As, with, by, through, of, on account of, for the sake of, in order to, to the end that, &c., நிமித்தம். 3. A thing of weight, consequence, importance, மேம்பட்டது.--''Note.'' This word is the third person neut. of the symbolic verb from பொருள், as இருட்டு, from இருள். இதொருபொருட்டாய்எண்ணவில்லை. I did not consider it a matter of importance. நம்மைஇரட்சிக்கும்பொருட்டாக. In order to save us.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • பொருட்டொடர்நிலைச்செய்யுள் poruṭ-ṭoṭar-nilai-c-ceyyuḷn. < id. + தொடர்நிலை +.(Rhet.) Narrative or epic poem; காவியம். (சிலப்.உரைப்பாயிரம்.)
  • prob. id. n. 1.Cause; காரணம். (பிங்.) 2. Matter of importance, thing of weight; மதிப்புக்குரியது. அது ஒருபொருட்டில்லை.--adv. To, for the sake of, inorder to, to the end that, on account of, with,by, through; நிமித்தமாக. வேளாண்மை செய்தற்பொருட்டு (குறள், 81).