தமிழ் - தமிழ் அகரமுதலி
    சொத்திழப்பு ; சொல் கால வேறுபாட்டாற் கருத்தில் மாறுகை ; காண்க : பொருட்குற்றம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சொல் காலவேறுபாட்டாற் கருத்தில் மாறுகை. (W.) 2. Change in the meaning of a word in course of time;
  • . 3. See பொருட்குற்றம்.
  • சொத்து நஷ்டம். 1. Injury, loss of property;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பொருட்சேதம்.

வின்சுலோ
  • ''s.'' Transition of meaning, change in the meaning of a word by time, கருத்துபுரளுதல். 2. Injury, loss, &c., of property.
  • ''v. noun.'' Transition of meaning, &c. See சிதைவு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. 1. Injury, loss of property; சொத்து நஷ்டம். 2. Change in the meaning of a word incourse of time; சொல் காலவேறுபாட்டாற் கருத்தில்மாறுகை. (W.) 3. See பொருட்குற்றம்.