தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாட்டின் பொருளில் உண்டாம் பிழை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கவியின் பொருளில் உண்டாம் பிழை. சொற்குற்றமின்று வேறுபொருட்குற்ற மென்றான் (திருவிளை. தருமி. 103). (Rhet.) Impropriety or blemish in the meaning of a verse;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< பொருள் +. (Rhet.) Impropriety or blemishin the meaning of a verse; கவியின் பொருளில்உண்டாம் பிழை. சொற்குற்றமின்று வேறுபொருட்குற்ற மென்றான் (திருவிளை. தருமி. 103).