தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒப்பு ; உவமை ; எதிர்த்தடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • உவமை. (பிங்.) 1. Simile;
  • ஒப்பு. பொருவாகப் புக்கிருப்பார் (தேவா. 780, 11). 2. Equality;
  • எதிர்த்தடை. ஆறு சமயங்கட்கெல்லாம் பொருவாகி நின்றானவன். (திவ். திருவாய். 9, 4, 8). 3. Obstacle;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • I. v. i. fight, போர்செய்; 2. compete; 3. come in collision with, தாக்கு; 4. quarrel, வாதாடு; 5. resemble, ஒப்பாகு; 6. join, unite with, be combined, பொருந்து; 7. dash together as waves, be ruffled, அலைமோது. பொருகள், போர்க்களம், பொருபுவி, a field of battle. பொருநன், (pl. பொருநர்) a warrior; 2. a strong, valiant person; 3. a chief of a hilly district; 4. a king; 5. a commander of any army; 6. a dancer, a master.

வின்சுலோ
  • [poru] கிறேன், தேன், வேன், பொர, ''v. n.'' To fight, to contend in warfare, to en gage in battle, போர்செய்ய. 2. To compete, to vie with in games of chance, சூதாட. 3. To resemble, ஒப்பாக. 4. To join, to unite with, to be combined, பொருந்த. 5. To come in collision with, தாக்க. 6. ''[fig.]'' To quarrel, வாதாட. 7. To dash together as waves, to be ruffled, அலைமோத. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பொரு-. 1. Simile;உவமை. (பிங்.) 2. Equality; ஒப்பு. பொருவாகப்புக்கிருப்பார் (தேவா. 780, 11). 3. Obstacle; எதிர்த்தடை. ஆறு சமயங்கட்கெல்லாம் பொருவாகி நின்றானவன் (திவ். திருவாய். 9, 4, 8).