தமிழ் - தமிழ் அகரமுதலி
    மாணிக்கக் குற்றவகை ; மரகதக் குற்றம் எட்டனுள் ஒன்று .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மாணிக்கக்குற்றவகை. இறுகுதல் கருகுதல் பொரிவே (திருவாலவா. 25, 14). 1. A flaw in rubies;
  • மரதகதக்குற்றம் எட்டனுள் ஒன்று. (சிலப். 14, 184, உரை.) 2. A flaw in emeralds, one of eight marakata-k-kuṟṟam;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பொரி-. 1. Aflaw in rubies; மாணிக்கக்குற்றவகை. இறுகுதல் கருகுதல் பொரிவே (திருவாலவா. 25, 14). 2.A flaw in emeralds, one of eight marakata-k-kuṟṟam; மரகதக்குற்றம் எட்டனுள் ஒன்று. (சிலப்.14, 184, உரை.)