தமிழ் - தமிழ் அகரமுதலி
    பொரியாதல் ; வறுபடுதல் ; தீய்தல் ; விரைவாகப் பேசுதல் ; அலப்புதல் ; உப்பு முதலியன தரையில் படிதல் ; பூத்தல் ; மெல்ல ஒலித்தல் ; வாணப்பொறி மிகுந்து சொரிதல் ; பொருக்கு வெடித்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வறுபடுதல். (W.) 2. To be roasted, fried, as grain;
  • பொரியாதல். செந்தீயினிடைப் பொரிந்து தெறித்த பொரிபோல (பிரபுலிங். பிரபுதே. 54). 1. To be parched, baked;
  • பொருக்கு வெடித்தல். (யாழ். அக.) 10. To be dried up and shrivelled, as the skin;
  • தீய்தல். பொரிந்தன கலவைகள் (கம்பரா. மிதிலைக் காட். 50). 3. To be blackened by fire, singed, scorched or burnt by the sun;
  • விரைவாகப் பேசுதல். Colloq. 4. To speak fluuently;
  • அலப்புதல். (W.) 5. To blab;
  • உப்பு முதலியன தரையிற் பூத்தல். (W.) 6. To form, as a thin stratum or layer of salt;
  • படிதல். (W.) 7. To gather, as a coat of dust on the body;
  • வாணப்பொறி மிகுந்துசொரிதல். பொரிந்தோடின . . . கருங்கோளரிக் கிளையான் விடு சரமே (கம்ரா. நிகும்பலை. 112). 9. To throw out sparks, as a Roman candle or a whirling firebrand;
  • மெல்லென ஒலித்தல். (W.) 8. To crack, pop, make slight reports, as musketry;

வின்சுலோ
  • ''v. noun.'' Frying, forming as a thin coat, &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 4 v. intr. [K. puri.] 1.To be parched, baked; பொரியாதல். செந்தீயினிடைப் பொரிந்து தெறித்த பொரிபோல (பிரபுலிங்.பிரபுதே. 54). 2. To be roasted, fried, as grain;வறுபடுதல். (W.) 3. To be blackened byfire, singed, scorched or burnt by the sun;தீய்தல். பொரிந்தன கலவைகள் (கம்பரா. மிதிலைக்காட். 50). 4. To speak fluently; விரைவாகப்பேசுதல். Colloq. 5. To blab; அலப்புதல்.(W.) 6. To form, as a thin stratum or layerof salt; உப்பு முதலியன தரையிற் பூத்தல். (W.) 7.To gather, as a coat of dust on the body; படிதல். (W.) 8. To crack, pop, make slightreports, as musketry; மெல்லென ஒலித்தல். (W.)9. To throw out sparks, as a Roman candle ora whirling firebrand; வாணப்பொறி மிகுந்துசொரிதல். பொரிந்தோடின . . . கருங்கோளரிக் கிளையான்விடு சரமே (கம்பரா. நிகும்பலை. 112). 10. To bedried up and shrivelled, as the skin; பொருக்குவெடித்தல். (யாழ். அக.)