தமிழ் - தமிழ் அகரமுதலி
    நெல் முதலியவற்றின் பொரி ; பொரிக்கப்பட்டது ; பொரிக்கறி ; கரிந்த காடு ; எருமைக்கன்று ; நன்றாகச் சமைக்காத சோறு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பொரிக்கறி. நேர் நிறை பொரியுங் குய்யும் வறைகளும் (சீவக. 2971). 2. Fried curry;
  • பொரிந்த நெல் முதலியன. பொரிப்பூம் புன்கின் (நற். 9). 3. Parched grain or pulse;
  • கரிந்த காடு. (W.) 4. Jungle burnt by forest fire;
  • எருமைக்கன்று. (நன். 387, மயிலை.) 5. Calf of buffalo;
  • நன்றாகச் சமைக்காத சோறு. Loc. 6. Badly cooked food;
  • பொரிக்கப்பட்டது. 1. A fry, anything fried;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. what is parched, fried; 2. a forest haunted by elephants; 3. rice not well prepared. பொரிபொரிக்க, to parch grain. பொரி பொரிக்கிறது போலே பேச, to speak precipitantly. பொரிமா, flour of parched rice. பொரிவிளங்காய், a ball of baked meal. நெற்பொரி, parched rice-corn.
  • II. v. i. be parched, fried, baked or roasted (as grain), வறுபடு; 2. crack, pop, ஒலி; 5. blab, அலப்பு; 4. form as a coat of dust or form as a thin layer of salt. பொரிகாரம், borax, வெண்காரம். பொரிகிறான், he chats or babbles. பொரிதல், v. n. frying; forming as a thin coat. பொரிப் பூண்டு, பொரிப்பொரிச்சான், a kind of plant, lepidagathes cristata. பொரியல், v. n. anything fried, a fry. பொரியல்கரியல், different kinds of fry. பொரிவாணம், a rocket which casts sparks.
  • VI. v. t. fry, parch, வறு; 2. brood over and hatch (as birds or snakes) குஞ்சுபொரி. பொரிக் கறி, a fried curry. பொரித்த மீன், fried fish. பொரியரிசி, parched rice. பொரியுருண்டை, -யுண்டை, a cake ball of fried rice.

வின்சுலோ
  • [pori] ''s.'' A fry, any thing fried; also rape-seed, maize, or beans parched, நென் முதலியவற்றின்பொரி. ''(c.)'' 2. A forest haunted by elephants, யானைக்காடு. (சது) 3. Rice not well prepared. ''(limited.)'' பொரிதுள்ளுகிறதுபோற்றுள்ளுகிறான். He skips about like parching corn.
  • [pori] கிறது, ந்தது, யும், ய, ''v. n.'' To be fried, பொரியாக. 2. To be parched, baked or roasted--as grain, in a vessel, வறுபட. 3. To form as a thin stratum or layer of salt, பூக்க. 4. To form as a coat of dust, on the body, படிய. 5. To mutter as in suppressed anger, சினந்தொலிக்க. 6. To be burnt as the face by the sun, பொருக்கெழ. 7. To crack, to pop, to make slight reports, as musquetry, மெல்லவொ லிக்க. ''(Old Dic.)'' 8. ''(fig.)'' To blab, அலப்ப.
  • [pori] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. a.'' To fry, பொரியச்செய்ய. 2. To parch or toast grain, வறுக்க. 3. To bake yams, after roasting them on live coals, கந்தம் பொரிக்க. 4. To brood over and hatch, as birds or snakes, குஞ்சுபொரிக்க, &c.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < பொரி-. [K. puri, M.pori.] 1. A fry, anything fried; பொரிக்கப்பட்டது. 2. Fried curry; பொரிக்கறி. நேர்நிறை பொரியுங் குய்யும் வறைகளும் (சீவக. 2971).3. Parched grain or pulse; பொரிந்த நெல் முதலியன. பொரிப்பூம் புன்கின் (நற். 9). 4. Jungleburnt by forest fire; கரிந்த காடு. (W.) 5. Calfof buffalo; எருமைக்கன்று. (நன். 387, மயிலை.) 6.Badly cooked food; நன்றாகச் சமைக்காத சோறு.Loc.